எஸ்.ஐ. கொலை வழக்கு.. குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டர்
திருப்பூர் உடுமலையில் நேற்றைய முன்தினம் (ஆக.5) இரவு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (52) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தந்தை - மகன் நேற்று (ஆக.6) சரணடைந்த நிலையில், மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஆக.7) அதிகாலை மணிகண்டனை போலீசார் சுற்றிவளைத்ஹ்டு கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீசாரை தாக்க முயன்ற மணிகண்டனை தற்காப்புக்காக சுட்டதில் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
Tags :



















