தமிழகத்திலுள்ள அனைத்து  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 17-07-2024 09:25:41pm
தமிழகத்திலுள்ள அனைத்து  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, சேலம், நீலகிரி, கோவை, வேலூர், மதுரை, கடலூர், திருப்பூர், தருமபுரி, சென்னை, விழுப்புரம், தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories

Logo