ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை சீமானுக்கு கிடையாது-காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது.என கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ஜோதிமணியின் டூவிட்டர் பதிவு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags : Seeman has no qualms about criticizing Rajiv Gandhi - Congress MP Jyoti Mani