நியூசிலாந்து அணிஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 284 ரன்கள் எடுத்திருந்தது. 285 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் கைவசம் ஆகும்.
Tags :


















