நாளை திங்கள் கிழமை (23 9 2024) வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

நாளை திங்கள் கிழமை (23 9 2024) வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பதிவாகக் கூடும் என்றும் அதன் காரணமாக சில நாட்களுக்கு தமிழகப் பகுதிகளின் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags :