அ.தி.மு.க ஒருங்கிணைந்தே தீரும் முன்னாள் முதலமைச்சர்.ஓ. பன்னீர்செல்வம்

by Admin / 22-09-2024 08:00:08pm
 அ.தி.மு.க ஒருங்கிணைந்தே தீரும் முன்னாள் முதலமைச்சர்.ஓ. பன்னீர்செல்வம்

 அ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட எஸ். பி. வேலுமணி மீதான வழக்குப்பதிவும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீது போடப்பட்டுள்ள வழக்கும் அ.தி.மு.க ஒன்றிணையக் கூடாது என்று தி.மு.க எடுக்கும் முயற்சியை அ.தி.மு.க முறியடிக்கும் என்று முன்னாள் அ.தி..முக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை.

 அ.தி.மு.க ஒருங்கிணைந்தே தீரும் முன்னாள் முதலமைச்சர்.ஓ. பன்னீர்செல்வம்
 
Tags :

Share via