பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை

by Editor / 29-07-2022 11:25:54am
பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி நேற்று இரவு தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். சென்னையில் பிரமாண்டமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via