ஆவின் பால் விலை உயராது -பால்வளத்துறை அமைச்சர் நாசர்

by Admin / 19-08-2022 12:04:09pm
ஆவின் பால் விலை உயராது -பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை  நந்தனத்தில் உள்ள  ஆவின் பால்  நிலையத்தில்  பால்வளத்துறை அமைச்சர் ஆவினின் புதிய  தயாரிப்பான  பத்துவகையான பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். தனியார் பால் விலை   உயர்ந்துள்ளது  போல்  ஆவின் பால் விலை   உயராது  என்றும்  தனியார் பால் வியாபாரம் செய்கிறார்கள் . ஆவின் நிறுவனம்  மக்களுக்கு  சேவை செய்கிறது என்றும்  .தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் 50,000லிட்டர்  விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 

Tags :

Share via