இந்தியாவில் புதிதாக 15,754 பேருக்கு கொரோனா தொற்று

by Editor / 19-08-2022 12:05:42pm
இந்தியாவில் புதிதாக 15,754 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 47 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்தது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,85,535 ஆக உயர்ந்துள்ளது

 

Tags :

Share via