தமிழக அரசை விமர்சித்ததால் ஆத்திரம் நாம் தமிழர் கட்சியின் பேனரை கிழித்த திமுகவினர்

by Staff / 10-06-2022 05:24:30pm
தமிழக அரசை விமர்சித்ததால் ஆத்திரம் நாம் தமிழர் கட்சியின் பேனரை கிழித்த  திமுகவினர்


கடலூர்  மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் அதிமுகவினர் கிழி த்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியினர் தமிழக அரசை விமர்சித்து பேசியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் ஏறி பேனரை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories