பள்ளி சுவர் இடிந்து உயிரழந்த மாணவர்கள் உடல் ஒப்படைப்பு

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் மூன்று மாணவர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்களது பெற்றோர்களிடம் தமிழக அரசின் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது.

Tags :