பொங்கல் பண்டிகைக்கு110 புதிய சொகுசு பேருந்துகள்.

by Staff / 09-08-2025 10:45:49am
பொங்கல் பண்டிகைக்கு110 புதிய சொகுசு பேருந்துகள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்களுக்கு 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 10 ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “படுக்கை, இருக்கை வசதியுடன்கூடிய 110 புதிய சொகுசு பேருந்துகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

 

Tags : பொங்கல் பண்டிகைக்கு110 புதிய சொகுசு பேருந்துகள்.

Share via