மதுரையில் விசிக கொடிகம்பம் நடும் விவகாரத்தில் வருவாய் துறை ஊழியர்கள் 3பேர் சஸ்பென்ட்.

by Editor / 11-12-2024 10:33:53am
மதுரையில் விசிக கொடிகம்பம் நடும் விவகாரத்தில் வருவாய் துறை ஊழியர்கள் 3பேர் சஸ்பென்ட்.

மதுரையில் விசிக கொடிகம்பம் நடும் விவகாரத்தில் கொடிகம்பத்தில் கொடியேற்ற அனுமதித்ததாக கூறி வருவாய் ஆய்வாளர், விஏஓ, கிராம உதவியாளர் என 3 வருவாய் அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையின் எதிரொலியாக வருவாய் துறை ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் பணிகள் பாதிப்பு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்‌.

 

Tags : மதுரையில் விசிக கொடிகம்பம் நடும் விவகாரத்தில் வருவாய் துறை ஊழியர்கள் 3பேர் சஸ்பென்ட்.

Share via