தொடர்ந்து 7வது முறையாக தோல்வியை தழுவினார் கிருஷ்ணசாமி

by Staff / 04-06-2024 05:20:36pm
தொடர்ந்து 7வது முறையாக தோல்வியை தழுவினார் கிருஷ்ணசாமி

தென்காசி தொகுதியில் ,அ.தி.மு.க கூட்டணியில், போட்டியிட்ட‘புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஏழாவது முறையாக தோல்விஅடைந்துள்ளாா்..  1998, 1999, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்தவர், இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார்..இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கினார். ஆனால் இத் தேர்தலும் அவருக்கு கை கொடுக்காமல்  தோல்வியையே தழுவினாா்.

 

Tags :

Share via

More stories