53 இடங்களில் "லோக் ஆயுக்தா நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்!

கர்நாடகா முழுவதும் 15 உயர் அரசு அதிகாரிகளின் 53 இடங்களில் "லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம், தங்க ஆபரணங்கள் பறிமுதல்.பெங்களூரு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் ரமேஷ் தொடர்புடைய 4 இடங்களில் 1.4 கோடி மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் 74.20 கோடி சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Tags :