மனைவியை நண்பருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய கணவர்

தனக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து, தனது நண்பருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, புகார்தாரரின் கணவர், அவரது நண்பர் மற்றும் நண்பரின் மனைவி உட்பட 9 பேரை உத்தரப்பிரதேசத்தின் நொய்டா போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் 23ஆம் தேதி இளம்பெண் தனது கணவர் மீது புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி, தனது கணவர் தன்னை ஒரு வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கணவர் குடித்துவிட்டு தனது நண்பருடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாக புகாரளித்தார்.
Tags :