சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

by Admin / 14-04-2025 10:46:52am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15 ரூபாய் குறைந்து 8, 755 க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் இரண்டு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு
 

Tags :

Share via