தனியார் நிறுவன காவலாளி யுவராஜ் அடித்து கொலை

by Staff / 11-05-2024 12:34:05pm
தனியார் நிறுவன காவலாளி யுவராஜ் அடித்து கொலை

சென்னை மாங்காடு அருகே பெரிய பணிச்சேரியில் தனியார் நிறுவன காவலாளி யுவராஜ் நேற்று அடித்து கொலை செய்யப்பட்டார். கோவுரை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்து மாங்காடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருக்கும் யுவராஜ், சாலையோரம் படுத்து இருந்த போது கொலை அடித்து கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், குடிபோதையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via