தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ‘மாத்தூர் தொட்டிப் பாலம்’ஆசியாவின் மிக உயரமானதும் நீளமானதும்

குமரியில் அமைந்துள்ள 'மாத்தூர் தொட்டிப் பாலம்' ஆசியாவின் மிக உயரமானதும் நீளமானதும் ஆகும். 1966இல் கட்டப்பட்ட இந்த பாலம் 115 அடி உயரமும் ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்டது. இதன் தண்ணீர் எடுத்து செல்லும் ஒரு பகுதியானது 7 அடி உயரம் மற்றும் 7 அடி அகலம் கொண்ட தொட்டி போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. தொட்டிப் பாலத்தை சுற்றி பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.5-ம், வீடியோ மற்றும் புகைப்பட கேமராக்களுக்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Tags :