அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகிறவர்கள்....
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் , 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளநிலையில் புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டமன்ற பொது தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள், வருகின்ற 15. 12. 2025 திங்கள் கிழமை முதல் 23 .12. 2025 செவ்வாய்க்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முதல் நாளான 15 12 2025 அன்று நண்பர்கள் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags :

















