கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர் மீண்டும் கைது!

by Editor / 22-04-2021 12:27:57pm
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில்  சரிதா நாயர் மீண்டும் கைது!

கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சரிதா நாயர், இன்று காலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு மாவட்டம் கசபா காவல் நிலைய போலீசார் திருவனந்தபுரம் சென்று சரிதா நாயரின் வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Tags :

Share via
Logo