தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்ட டிஐஜிகள் உள்ளிட்ட பத்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது திருநெல்வேலி டி.ஐ.ஜி. மூர்த்தி ராமநாதபுரம் டிஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அவருக்கு பதில் டி திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையாளர் கூடுதலாக டிஐஜி பொறுப்பை வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :