29கே விமானம் விபத்து
கோவா கடலோரப் பகுதியில் இன்று இந்திய கப்பல் படையின் மிக் 29 கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டு இழந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் உடனடியாக அப்பகுதிக்கு வரைந்த மீட்பு படை விமானியை உயிருடன் மீட்டதாகவும் முதல் கட்ட தகவல் மேலும் விமானம் விபத்திற்கு உள்ளானது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Tags :