சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் பணம் கையாடல் நீதிமன்ற ஊழியர் கைது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஞான பிரகாஷ் என்பவர் அபராத தொகையை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
..
Tags : சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் பணம் கையாடல் நீதிமன்ற ஊழியர் கைது.