சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைவு.

by Admin / 05-02-2026 10:12:01am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் 580 .00 குறைந்து 14,320 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 4,640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி இருபது ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ மூன்று லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via