சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் வெடி விபத்து 100 பேர் தீயில் கருகி பலி

by Staff / 24-04-2022 04:29:17pm
சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் வெடி விபத்து 100 பேர் தீயில் கருகி பலி


தெற்கு நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 100 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இமோ மாகாணத்திலுள்ள ஆற்றின் கரையோரத்தில் இயங்கிவந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ  பரவி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது தீப்பிடித்ததில் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். கருகிய உடல் சாலைகளில் மரக் கிளைகளிலும் சிதறிக் கிடப்பதாக போலீசார் தெரிவித்தனர். திருட்டு குமபல்கள் எண்ணெய களவாட குழாய்களை உடைத்துருக்கலாம்  என்றும் அதன்மூலம் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories