கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு

by Staff / 15-02-2025 04:27:12pm
கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு

கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன்  கூறுகையில். 
கோழிக்கோடு அருகே யானை மிரண்டதால், மூவர் பலியான சம்பவம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சட்டம் மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இனி கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்

 

Tags :

Share via