செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. என் பொறுப்புகள் இன்னும் கூடியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அப்பா என்ற உறவு எனக்கு மிகவும் நெருக்கமானது. இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.
Tags :