கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துகிறது தி.மு.க

by Admin / 22-02-2022 03:59:53pm
கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துகிறது தி.மு.க


கொங்கு மண்டலம் எப்பொழுதும் அ.தி.மு.கவின் கோட்டை என்ற பிம்பத்தை தி.மு.க தம் எட்டு மாத சாதனையால்
உடைத்து தி.மு.க.வசப்படுத்தியுள்ளது. ஈரோடு,பவானி 35 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க  கைப்பற்றியுள்ளது.
கவை மாநகராட்சியும் கிட்டத்தட்ட தி.மு.க வசம் வரும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via