எகிறும் வடிவேல் சம்பளம்

நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ளார் வடிவேல்.
ரசிகர்களுக்கோ கொண்டாட்டம் பத்து ஆண்டுகள் அதிகமாக நடிக்காவிட்டாலும் சோஷியல்
மீடியாவில் மனுசன் கொடிகட்டி பறந்தார் எந்த ஒன்றுக்கும் மீம்ஸ் இவரின்றி இல்லை என்கிற நிலை.
வடிவேல் பாடிலேங்வேஜ் அற்புதமான அவர் அளவுக்கு வேறு ஒரு நடிகரை தேடித்தான் பிடிக்க வேண்டும்.
அந்த அற்புத நடிகர் இன்று கதாநாயகருக்கு இணையான சம்பத்தை நாய்சேகர் படத்திற்காக ,அதாவது பத்து
கோடி ரூபாய் சம்பளமாகப்பெற்றுள்ளதாகத்தகவல்.வடிவேல் மார்க்கெட் நடிக்கா விட்டாலும் உச்சத்தில் தான்
இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

Tags :