கர்நாடகாவில் பொதுவெளியில் முக கவசம் அணிவது கட்டாயம்

by Staff / 11-06-2022 12:31:25pm
கர்நாடகாவில் பொதுவெளியில் முக கவசம் அணிவது கட்டாயம்

கனடாவில் பொதுவெளியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியது அடுத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வணிக வளாகங்கள் உணவகம் பள்ளி கல்லூரிகள் பொது போக்குவரத்து மருத்துவமனை உள்ளிட்ட அனைத்திலும் மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் முன்னெச்சரிக்கை டோசை செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via