பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிமீறலுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம்
தவறாக திசை திரும்பும் விளம்பரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு சில புதிய வழிகாட்டல்கள் அறிவித்துள்ளது .பாலியல் வன்கொடுமை ஆதரிக்கும் விளம்பரங்கள் நுகர்வோருக்கு பொய்யான நம்பிக்கைகள் வாக்குறுதிகள் அளித்தல் திசை திருப்பும் விளம்பரங்கள் மீது தடை விதிக்கப்படும். குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களையும் வரையறை செய்ய சட்டம் பயன்படுத்தப்படும் எச்சரிக்கை தேவைப்படும் அல்லது குழந்தைகளால் வாங்கமுடியாத தயாரிப்புகள் இடம்பெறக்கூடாது .50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நுகர்வோர் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏமாற்றப்படுவது பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags :