12 வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் துன்புறுத்தல் வாலிபர் போக்சோசட்டத்தில் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது 12 வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் திட்டக்குடி போலீசார் செந்தாமரையை போக்சோசட்டத்தில் கைது செய்தனர்.
Tags :