மலையாள செய்தி தொலைக்காட்சி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

by Editor / 02-03-2022 03:07:30pm
மலையாள செய்தி தொலைக்காட்சி  மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மலையாள செய்தி தொலைக்காட்சி MediaOne மீது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விதித்துள்ள ஒளிபரப்பு தடையை, கேரளா உயர்நீதிமன்றம் உறுதி செய்ததுMediaOne -னின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

 

Tags : The High Court dismissed the Malayalam news television petition

Share via