30ம் தேதி வரை ஐயப்ப தரிசனத்திற்கு 8.79 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு வரும் 30ம் தேதி வரை ஐயப்ப தரிசனத்திற்கு 8.79 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1.2 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள்
http://www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :