"மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும்"

மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும். ஸ்டிக்கர்கள் கிழிந்த முறையிலோ மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவர்களது துணையுடன் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags :