தலைகீழாக தொங்க விட்டு சித்திரவதை
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் மஞ்சு என்பவரை உள்ளூர் மக்கள் தலைகீழாக கட்டி வைத்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மஞ்சு, பாப்பண்ணா என்பவரது எஸ்டேட்டில் காபி பைகளை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இரவு முழுவதும் தலைகீழாக கயிற்றில் கட்டி தொங்க விட்டு அடித்துள்ளனர். இந்த காணொளி வைரலான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :












.jpg)



.jpg)


