பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுகிறார்.

by Staff / 11-04-2022 05:26:12pm
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுகிறார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரானஷெபாஸ்  ஷேரிப்  இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார் இரண்டு புதிய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் இதற்காக பாகிஸ்தானின் தேசிய நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட்டப்பட்டுள்ளது இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து இன்று அரசு கவிழ்ந்தது என்ற நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்த பிலவால் பூட்டோ வெளியுறவு அமைச்சகம் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷெபாஸ்  ஷேரிப் பிரதமராக தேர்வு செய்தால் அதிக அளவில் ராஜினாமா செய்யப்போவதாக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories