வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு

by Staff / 11-04-2022 05:33:00pm
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவியேற்ற 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசிய கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக தெரிவித்தார் இதுவரை வடகொரிய நிகழ்த்திய 66 அணு ஆயுத சோதனைகள் 4 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன மேலும் ஏராளமான ஏவுகணை சோதனை களும் அண்மையில் நடைபெற்றதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via