கடலூரில் விவசாயிகள் மறியல் போராட்டம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் இல் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக செய்ததால் ஏற்பட்ட பயிர் மற்றும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென விருத்தாசலம் சேலம் சாலையில் சாலை ஓரம் அமர்ந்ததால் பரபரப்பு.
Tags :



















