அசாமில் 27 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு 6.60 லட்சம் மக்கள் பாதிப்பு

by Staff / 19-05-2022 01:11:09pm
அசாமில் 27 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு  6.60 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெரும் மழை காரணமாக 25 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சாஸ்ஸார்  மட்டும் பராக்  ஆறு கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளனர்.கம்புர்  பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் வான் வழியாகவும் படகுகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சாலைகள் ரயில் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கவும் மக்கள் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo