2 அமைச்சர்களின் முக்கிய நடவடிக்கை

by Staff / 02-11-2023 12:01:21pm
2 அமைச்சர்களின் முக்கிய நடவடிக்கை

நவம்பர் 2 ஆம் தேதி இன்று காலை 11 மணிக்கு , தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வான 41 இளநிலை உதவியாளர்கள், கருணை அடிப்படையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள், 2 அலுவலக உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார். அதேபோல், இன்று காலை 11.30க்கு அமைச்சர் கணேசன், வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

 

Tags :

Share via