மஹுவா மொய்த்ராவிடம் இன்று விசாரணை

by Staff / 02-11-2023 11:59:31am
மஹுவா மொய்த்ராவிடம் இன்று விசாரணை

நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக இன்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு TMC எம்.பி மஹூவா மொய்த்ரா ஆஜராக உள்ளார். மூன்று மத்திய அமைச்சகங்களிடம் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இந்த விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த விசாரணையும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக மஹூவா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories