நீதிபதி சென்ற கார் விபத்து.. காவலர்கள் உள்பட 4 பேர் பலி

by Editor / 13-06-2025 01:02:34pm
நீதிபதி சென்ற கார் விபத்து.. காவலர்கள் உள்பட 4 பேர் பலி

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்பட 6 பேர் திருச்செந்தூருக்கு காரில் சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முன்னாள் சென்ற லாரியின், பின்னால் கார் வேகமாக மோதியது. இதில் நீதிபதியின் காவலர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீதிபதி உள்ளிட்ட 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 

 

Tags :

Share via