ராணுவ பலத்தை அதிகரிக்க திட் டமிடும் சீனா

by Admin / 06-03-2023 10:30:55am
ராணுவ பலத்தை அதிகரிக்க திட் டமிடும் சீனா

நேற்று சீனாவின் பெய்ஜிங்கில் 3000 உறுப்பினர்களைக்கொண்டசட்டமன்ற தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டம் நடந்தது .இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பொறுப்பாளர்கள் அரசின் அறிக்கைகளை மதீப்பீடு செய்தனர்.இதில், வரும் நிதியாண்டில் ராணுவத்திற்காக 7%அதிகமான தொகை ஒதுக்கப்படவுள்ளதாக த்தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது சீன ராணுவ வரவு செலவு $225 பில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டம் மார்ச் 13 வரைநடைபெறும்.

 

Tags :

Share via