சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு

by Admin / 08-02-2024 09:42:48am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,840 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46,720 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,310 ரூபாய்க்கும் ஒரு சவரன் 5,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

 

Tags :

Share via