சீமானுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்

அஜித்குமார் காவல்துறையினரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாதக போராட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி மறுத்திருந்தது. அதற்கு, தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்நிலையில், 'நீதிமன்ற தடையை மீறி போராடுவோம் என கூறுவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என நாதகவை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Tags :