பழனியில் அடிவாரம் பகுதிகளை பார்வையிட்ட எம்எல்ஏ

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி அடிவாரம் பகுதியில குடமுழக்கு நினைவு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். அடிவாரம் பகுதியில் ஆக்கிரமைப்பு பகுதியை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
Tags :