பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்

by Staff / 15-08-2024 03:35:10pm
பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு விளக்கம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது ஏன்? என குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”அந்தப் பொறுப்பில் ஈடுபடும் போது கட்சி சார்ந்த வேலைகள் ஈடுபட முடியாது. இந்த பொறுப்பை ஏற்ற பின்பு கமலாலயத்துக்கு வரவே இல்லை. என்னுடைய மனசு,கவனம்,முழுவதும் அரசியலில் தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கு பாஜகவின் காரியக்கர்தாவாக பணியாற்றுவதால் திருப்தியாக உள்ளது” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo