கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் அறிக்கை.

by Staff / 27-09-2025 11:24:32pm
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் அறிக்கை.

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் அறிக்கை.இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உணர்ந்து கொண்டிருக்கிறேன் கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags : கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் அறிக்கை.

Share via